தொடக்கம்

இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து அதை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டேன்…தமிழ் மேல் கொண்ட காதல் இன்று நிலத்தில் புதைத்த விதையானது ..மரமாக முயல்வேன் அல்லது அன்போடு மடிவேன்…

Advertisements